/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.4 லட்சம் மதிப்பு குட்கா கடத்திய வேன் டிரைவர் கைது
/
ரூ.4 லட்சம் மதிப்பு குட்கா கடத்திய வேன் டிரைவர் கைது
ரூ.4 லட்சம் மதிப்பு குட்கா கடத்திய வேன் டிரைவர் கைது
ரூ.4 லட்சம் மதிப்பு குட்கா கடத்திய வேன் டிரைவர் கைது
ADDED : டிச 03, 2024 01:18 AM
ரூ.4 லட்சம் மதிப்பு குட்கா
கடத்திய வேன் டிரைவர் கைது
ஓசூர், டிச. 2-
ராயக்கோட்டை சர்க்கிள் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார், உத்தனப்பள்ளியிலுள்ள சூளகிரி பிரிவு சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, 437 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. வாகனத்தை ஓட்டி வந்த, கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் நரசிம்மராஜூ, 39, என்பவரை பிடித்து விசாரித்தபோது, கர்நாடகாவில் இருந்து, கோவைக்கு புகையிலை பொருட்களை கடத்தியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.