sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பல்வேறு கட்சியினர் த.வெ.க.,வில் ஐக்கியம்

/

பல்வேறு கட்சியினர் த.வெ.க.,வில் ஐக்கியம்

பல்வேறு கட்சியினர் த.வெ.க.,வில் ஐக்கியம்

பல்வேறு கட்சியினர் த.வெ.க.,வில் ஐக்கியம்


ADDED : டிச 13, 2025 05:28 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரத்திற்குட்பட்ட, 26வது வார்டில் பல்வேறு கட்சி-களிலிருந்து விலகிய, 100க்கும் மேற்பட்டோர், த.வெ.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய, 100க்கும் மேற்பட்டோர் த.வெ.க., நகர செயலாளர் சசி-குமார் தலைமையில், தங்களை த.வெ.க.,வில் இணைத்து கொண்டனர். அவர்கள் அனைவரையும், கிருஷ்ணகிரி, த.வெ.க., மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்றார். வரும் தேர்-தலில் அனைவரும் ஒன்றிணைந்து த.வெ.க., வெற்றிக்கு பாடு-பட வேண்டும் என பேசினார்.

த.வெ.க., நிர்வாகிகள் சீனிவாசன், சதீஷ், பார்த்திபன் மற்றும் வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us