ADDED : ஜூன் 14, 2026 04:21 AM
அ நிறம் | அளவு
அரூர்; தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அஸ்வினி, கடந்த, ௧௦ல் அரூர் குரங்-குபள்ளம் அரசு டாஸ்மாக் கடை அருகே வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தார். அதில், அனுமதியின்றி, 4 யூனிட் மண் ஏற்றி வந்தது தெரிந்தது. வாகனத்தை பறிமுதல் செய்த அதிகா-ரிகள், அரூர் போலீசில் ஒப்படைத்தனர்.
காரிமங்கலம் - பாலக்கோடு சாலையில், கடந்த, 10ல் அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காரி-மங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.
