sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாரூர் பெரிய ஏரியிலிருந்து 2ம் போக பாசனத்திற்கு நீர் திறப்பு

/

பாரூர் பெரிய ஏரியிலிருந்து 2ம் போக பாசனத்திற்கு நீர் திறப்பு

பாரூர் பெரிய ஏரியிலிருந்து 2ம் போக பாசனத்திற்கு நீர் திறப்பு

பாரூர் பெரிய ஏரியிலிருந்து 2ம் போக பாசனத்திற்கு நீர் திறப்பு


ADDED : டிச 13, 2024 09:03 AM

Google News

ADDED : டிச 13, 2024 09:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில், 2ம் போக சாகுபடிக்கு நேற்று காலை, 9:00 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம், 2,397 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், தொடர்ந்து, 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்-பட உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் மற்றும் நீர்வளத்துறை உதவி செயற்பொறி-யாளர் அறிவொளி, உதவி பொறியாளர் வெங்க-டேசன் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மதகை திறந்து வைத்தனர்.

இதுகுறித்து கலெக்டர் சரயு கூறு-கையில்,''பாரூர், அரசம்பட்டி, கீழ்குப்பம், கோட்-டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி உள்-ளிட்ட, 6 பஞ்.,களுக்கு உட்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்-டுள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தண்-ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். நீர் பங்கீட்டு பணிகளில் நீர்-வளத் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us