தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தவறி விழுந்த பெண் சாவு

தவறி விழுந்த பெண் சாவு

தவறி விழுந்த பெண் சாவு


ADDED : மார் 24, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அடுத்த பூங்கானுாரை சேர்ந்தவர் மங்கை, 56. கடந்த, 2021ல் நடந்த விபத்தில் மங்கை காயமடைந்தார். அன்று முதல் ஊன்றுகோல் உதவியுடன் நடமாடி வந்தார்.

இந்நிலையில் கடந்த, 19ல் இயற்கை உபாதை கழிக்கச்சென்ற நேரத்தில் தவறி விழுந்தார்.

இதில், தலையில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us