தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஆசிரியரை தாக்கிய தொழிலாளி கைது

ஆசிரியரை தாக்கிய தொழிலாளி கைது

ஆசிரியரை தாக்கிய தொழிலாளி கைது


ADDED : நவ 15, 2025 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சாரகப்-பள்ளி அருகே கொடியாளம் கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத், 34. பெல்லுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தற்காலிக ஆசிரி-யராக உள்ளார்;

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிக்காக நிய-மிக்கப்பட்டுள்ளார். இதற்காக, கும்மாள அக்ரஹாரம் கிராமத்தில், நேற்று முன்தினம் மாலை வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்-கொண்டார்.அப்போது, அப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாப்-பண்ணா, 46, என்பவர், ஆசிரியர் மஞ்சுநாத்திடம் தகராறு செய்து, தகாத வார்த்தையால் திட்டி, அவரை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். ஆசிரியர் மஞ்சுநாத் புகார்படி, தளி போலீசார் வழக்குப்பதிந்து, பாப்பண்ணாவை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us