ADDED : ஜூன் 04, 2026 04:53 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் மாரியப்பன், 40, கட்டட தொழிலாளி.
இவர் மனைவி நித்யா என்பவ-ருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஓசூர் அரசு மருத்-துவமனையில் காது கேளாதார் பிரிவில் பணிபு-ரியும் ஊழியர் கோவிந்தசாமி, 35, என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதையறிந்த மாரி-யப்பன் கடந்த, 31ல், கோவிந்தசாமி வீடு முன் சென்று கேட்டபோது, அவரை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். மாரியப்பன் புகார் படி கல்லாவி போலீசார், கோவிந்தசாமியை கைது செய்தனர்.
