sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஸ்கூட்டர் மோதி தொழிலாளி பலி

/

ஸ்கூட்டர் மோதி தொழிலாளி பலி

ஸ்கூட்டர் மோதி தொழிலாளி பலி

ஸ்கூட்டர் மோதி தொழிலாளி பலி


ADDED : ஜன 26, 2025 04:04 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி அருகே கேரட்டி பாரதி நகரை சேர்ந்தவர் அர்-ஜூனன், 46. கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 22 இரவு, 7:45 மணிக்கு, அஞ்செட்டி செல்ல அப்பகுதியிலுள்ள பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார்.

அப்போது, அவ்வழியாக தொட்டமஞ்சு பகுதியை சேர்ந்த மாதப்பா, 27, என்பவர் ஓட்டிச்சென்ற, டி.வி.எஸ்., ஜூப்-பிட்டர் ஸ்கூட்டர், அர்ஜூனன் மீது மோதி படுகாயமடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனும-திக்கப்பட்ட அர்ஜூனன், நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us