தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி


ADDED : பிப் 27, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்; ராயக்கோட்டை, ரகமத் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 58, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 25ல், சஜ்ஜலப்பட்டியில் ஒரு புளிய மரத்தில் ஏறி புளி பறித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயக்-கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us