ADDED : நவ 19, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, நபர்கூர் கணேஷ் நகரை சேர்ந்தவர் அன்பு, 31, கட்டட தொழிலாளி. கடந்த, 16 மாலை மீன் பிடிப்பதற்காக சோனாரஹள்ளி பெனுகொண்டாபுரம் ஏரி அருகே சென்றார்.
அப்போது, அவர் ஏரியில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

