தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : செப் 20, 2024 02:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2024 02:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: மகராஜகடை அடுத்த மாதிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் முரு-கேசன், 47, செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார். கடந்த, 17ல் இரவு, பணியில் இருந்த போது மின் ஒயரில் அவரது கை பட்டு மின்சாரம் தாக்கியது.

இதில் முருகேசன் சம்பவ இடத்தி-லேயே பலியானார். மகராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us