தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : அக் 24, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2025 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர், சூளகிரி அடுத்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் ராகவன், 55, கூலித்தொழிலாளி. கடந்த, 20ல், சூளகிரி நோக்கி டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளார். இரவு, 8:30 மணியளவில் சூளகிரி சிப்காட் அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மொபட் கவிழ்ந்து படுகாயமடைந்தார்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இருந்து, மேல்சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us