ADDED : ஏப் 02, 2026 04:13 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி, பர்கூர்
எடுத்த ஆம்பள்ளியை சேர்ந்தவர் ஜெயபால், 65, கூலித்தொழிலாளி. கடந்த,
30 இரவு கண்ணன்டஹள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது பின்னால் வேகமாக
வந்த டியூக் பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
மத்துார் அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம்
இறந்தார். மத்துார் போலீசார் வழக்குப்பதிந்து பைக்கை ஓட்டி வந்த
பெருமாள் குப்பத்தை சேர்ந்த திருமலை, 19, என்பவர் மீது
வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
