தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி


ADDED : ஏப் 28, 2025 07:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2025 07:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த தொகரப்பள்ளி அருகே தாயப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 38. கூலித்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்றார்.

பையனப்பள்ளி முனியப்பன் கோவில் எதிரே சென்ற போது, கிருஷ்ணகிரி பழையபேட்டை கோட்டை பகுதியை சேர்ந்த ஹூசைன், 59, என்பவர் ஓட்டி வந்த டாரஸ் லாரி, பைக் பின்னால் மோதியது. இதில் படுகாயமடைந்த பிரகாஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசாார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us