ADDED : பிப் 21, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம், அம்பேத்கர் நகரை சேர்ந்-தவர் பிரபாகரன், 39, கூலித்தொழிலாளி.
இவர் கடந்த, 18ல், காவேரிப்பட்டணத்திலிருந்து பாலக்கோடு நோக்கி ஹெல்மெட் அணியாமல் ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். இரவு, 8:30 மணியளவில் வரடப்பட்டி தனியார் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்-றதில் படுகாயங்களுடன் இறந்தார்.காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்-றனர்.
