ADDED : மே 23, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சீத்தாராம்மேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 60. கூலித்-தொழிலாளி; கடந்த ஒரு மாதமாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார்;
கடந்த, 5ம் தேதி காலை, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மகன் ரவி, 43, புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் வெங்-கட்ராமனை தேடி வருகின்றனர்.
