sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மீண்டும் 'மஞ்சப்பை' உலக மண் தினம் விழிப்புணர்வு

/

மீண்டும் 'மஞ்சப்பை' உலக மண் தினம் விழிப்புணர்வு

மீண்டும் 'மஞ்சப்பை' உலக மண் தினம் விழிப்புணர்வு

மீண்டும் 'மஞ்சப்பை' உலக மண் தினம் விழிப்புணர்வு


ADDED : டிச 10, 2025 10:41 AM

Google News

ADDED : டிச 10, 2025 10:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நி-லைப்பள்ளியில், நேற்று 'உலக மண் தினம்' கொண்டாடப்பட்டது.

இதில், நம் மண்ணின் வளத்தை பாதுகாக்கவும், மண் அரிப்பை தடுக்-கவும், நிலையான விவசாய முறைகளை பின்-பற்றி, வருங்கால சந்ததியினருக்கு வளமான பூமியை விட்டுச் செல்லவும், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, மீண்டும் 'மஞ்சப்பை'யை பயன்படுத்த வேண்டும் என்றும், தலைமை ஆசி-ரியர் சுதாராணி மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளித்தார். இதை தொடர்ந்து, மாணவ, மாணவியர் பள்ளி வளாகத்தில் 'மஞ்சப்பை' வடி-வத்தில் அமர்ந்து விழிப்புணர்வு

ஏற்படுத்தினர்.இதில், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் அசோக்குமார், உதவி தலைமை ஆசிரியர் சங்கர், பள்ளி சுற்றுச்சூழல்

ஒருங்கிணைப்பாளர்கள் வெண்ணிலா, மரிய ஆனந்தி, பீமா பாய், பார்வதி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us