தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : நவ 25, 2024 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2024 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ராதிகா, 19. இவருக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன் வலுக்கட்டாய-மாக பெற்றோர் திருமணம் நடத்தி வைத்தனர்.

இதனால் விரக்தி-யடைந்த ராதிகா, நேற்று முன்தினம் அதிகாலை, 2:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது கணவர் மணிகண்டன் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us