நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் தாலுகா தும்மநாயக்கன்பட்டி ஹக்கின் 43. இவர் அதே ஊரில் எலுமிச்சை தோட்டம் வைத்துள்ளார்.
இதில் பொருத்தப்பட்ட 250 அடி நீளமுள்ள மின் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

