தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கண் பரிசோதனை

கண் பரிசோதனை

கண் பரிசோதனை


ADDED : ஜூலை 23, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2024 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் 210 பேருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

நகராட்சி தலைவர் ரம்யா துவக்கி வைத்தார். கமிஷனர் அசோக்குமார், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், கவுன்சிலர்கள் சின்னச்சாமி, திருக்குமரன், ஜஸ்டின் திரவியம், ரவி, வீரக்குமார் கலந்து கொண்டனர்.

துாய்மை பணியாளர்களுக்கு மருந்துகள் மற்றும் அதற்குரிய உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us