sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தங்கம் வென்ற மதுரை மாணவி

/

தங்கம் வென்ற மதுரை மாணவி

தங்கம் வென்ற மதுரை மாணவி

தங்கம் வென்ற மதுரை மாணவி

2


ADDED : ஆக 01, 2024 05:11 AM

Google News

ADDED : ஆக 01, 2024 05:11 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: இலங்கையில் நடந்த மேற்கத்திய ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கோல்டன் நைட்ஸ் செஸ் அகாடமியைச் சேர்ந்த மதுரை வீராங்கனை ஆரண்யா தங்கப்பதக்கம் வென்றார்.

எட்டு வயதுக்குட்பட்டோர் பிரிவில் போட்டியிட்ட ஆரண்யா 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகளைப் பெற்றார். கடந்த பிப்ரவரியில் நடந்த தேசிய பள்ளிகளுக்கான 7 வயதுக்குட்பட்டோர் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.






      Dinamalar
      Follow us