ADDED : செப் 15, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை,: மதுரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் உத்தரவுப்படி உதவி நகர்நல அலுவலர் அபிேஷக் தலைமையில் சுகாதார அலுவலர் கோபால், ஆய்வாளர்கள் மாரிமுத்து, அலாவுதீன், சரவணகுமார் சிந்தாமணி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
தடை செய்யப்பட்ட பாலித்தீன் தயாரித்து விற்கும் இடத்தில் 2 டன் பைகளை பறிமுதல் செய்தனர்.