தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிறை காவலர்கள் 35 பேர் இடமாற்றம்

சிறை காவலர்கள் 35 பேர் இடமாற்றம்

சிறை காவலர்கள் 35 பேர் இடமாற்றம்


ADDED : மார் 07, 2025 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2025 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை மத்திய சிறையில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றிய உதவி ஜெயிலர் உள்ளிட்டோர் சமீபத்தில் இடமாற்றப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக கிரேடு 2 சிறை காவலர்கள் 35 பேர் பல்வேறு சிறைகளுக்கு இடமாற்றப்பட்டனர். அதேசமயம் பிற மாவட்ட சிறைகளில் இருந்து 31 காவலர்கள் மதுரைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us