நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: ராமநாயக்கன்பட்டி இந்திரா நகர் விவசாயி பாண்டியராஜன் 38. இவரது தோட்ட கிணற்றில் இருந்த மின் மோட்டார்,
ஒயர்கள் நேற்று முன்தினம் திருடு போனது. இதுதொடர்பாக குலசேகரன் கோட்டை வேல்முருகன் 27, குட்டிகரடு கண்ணன் 35, ராமநாயக்கன்பட்டி தங்கபாண்டி 24, அருண்குமாரை 27, போலீசார் கைது செய்தனர்.

