நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லட்சுமணன் பெருமாள் என்பவரது காரில் ஆவணங்கள் இல்லாமல் ரூ.62,500 எடுத்து வந்தனர். அதை பறிமுதல் செய்தனர்.

