ADDED : மே 16, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உண்டியல்கள் நேற்று துணைக்கமிஷனர்கள் கலைவாணன், சுரேஷ் தலைமையில் எண்ணப்பட்டன.
ரொக்கமாக ரூ. 64 லட்சத்து 18 ஆயிரத்து 355, தங்கம் 47 கிராம், வெள்ளி 342 கிராம் கிடைத்தது.