ADDED : ஜூலை 15, 2024 05:41 AM
அ நிறம் | அளவு
மதுரை : சிவானந்தரின் துறவற 100ம் ஆண்டு நினைவு விழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயில் தெய்வ நெறி கழகத்தின் சார்பில் 5 நாள் தொடர் சொற்பொழிவில் முதல் நாளான நேற்று சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி தலைமை வகித்தார்.
ரேவதி சுப்புலட்சுமி''விவேகானந்தரும் சிவானந்தரும்'' என்ற தலைப்பில் பேசினார்.
