sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அழகர்கோவிலில் ஆடி பெருந்திருவிழா

/

அழகர்கோவிலில் ஆடி பெருந்திருவிழா

அழகர்கோவிலில் ஆடி பெருந்திருவிழா

அழகர்கோவிலில் ஆடி பெருந்திருவிழா


ADDED : ஜூன் 21, 2024 04:43 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடிப்பெருந்திருவிழா ஜூலை 13 காலை 7:45 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஜூலை 17ல் சிவகங்கை சமஸ்தான மறவர் மண்டபத்தில் காலை 6:45 - 7:30 மணிக்குள் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். ஜூலை 20 இரவு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். ஜூலை 21ல் காலை 6:45 மணிக்கு மேல் 7:20 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

ஆடி பவுர்ணமி அன்று மாலை பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு படிப்பூஜை, தீபாராதனை, சந்தனம் சாத்துதல் நடைபெறுகிறது. ஜூலை 23ல் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஆக.,4ல் ஆடி அமாவாசை மாலை 6:30 - இரவு 7:15 மணிக்குள் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளல் நடக்கிறது.






      Dinamalar
      Follow us