/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உயர்கல்வி சந்தேகங்களுக்கு ஏ.பி.வி.பி., உதவி எண்கள்
/
உயர்கல்வி சந்தேகங்களுக்கு ஏ.பி.வி.பி., உதவி எண்கள்
உயர்கல்வி சந்தேகங்களுக்கு ஏ.பி.வி.பி., உதவி எண்கள்
உயர்கல்வி சந்தேகங்களுக்கு ஏ.பி.வி.பி., உதவி எண்கள்
ADDED : மே 12, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி குறித்த சந்தேகங்களைத் தீர்க்க, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.,) என்ற மாணவர் அமைப்பு உதவி எண்களை அறிவித்துள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் விபரம்: மதுரை காமராஜர் பல்கலை: 79043 45452, திண்டுக்கல் மற்றும் காந்தி கிராமம் கிராமியப் பல்கலை: 86109 33722, மதுரை: 63856 92314, தேனி: 83003 12833, விருதுநகர்: 63795 35771. இத்தகவலை மாநில இணைச்செயலாளர் விஜயராகவன் தெரிவித்தார்.