தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஓட்டுச் சாவடியில் கூடுதல் இயந்திரங்கள்

ஓட்டுச் சாவடியில் கூடுதல் இயந்திரங்கள்

ஓட்டுச் சாவடியில் கூடுதல் இயந்திரங்கள்


ADDED : ஏப் 19, 2024 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2024 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் சட்டசபை தொகுதியில் 311 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. 28 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட இந்த ஓட்டுச் சாவடிகளுக்கு தேவையான ஓட்டுப் பெட்டிகள் உள்ளிட்டவை நேற்று போலீஸ் பாதுகாப்போடு கொண்டு செல்லப்பட்டன.

ஒரு மண்டலத்திற்கு 12 முதல் 13 செட் பெட்டிகளும், ஓட்டுப்பதிவின்போது அவற்றில் ஏதேனும் பழுது அடைந்தால் பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் கூடுதலாக இரண்டு செட் ஓட்டு பெட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டன.

ஏற்பாடுகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சாந்தி, செல்வின் கலையரசி, தாசில்தார் மனேஷ்குமார் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us