ADDED : ஜூலை 21, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: டி.கல்லுப்பட்டியில் அ.தி.மு.க., சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் மக்களிடம் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், கருப்பையா, தமிழரசன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, நிர்வாகிகள் மாணிக்கம், பாவடியான், பாஸ்கரன் பங்கேற்றனர்.