ADDED : மே 24, 2024 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பரவை ஒருங்கிணைந்த காய்கறி வணிக வளாகத்தில் போலீஸ் துணை கமிஷனர் மதுகுமாரி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
உதவி கமிஷனர் ஜமால், இன்ஸ்பெக்டர் தர்மர், மார்க்கெட் சங்க நிர்வாகிகள் மனுவேல்ஜெயராஜ், பாலுச்சாமி, கணேசன், குரும்பன், மோகன், பாண்டி பங்கேற்றனர். மார்க்கெட்டில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள், ைஹமாஸ் விளக்குகள் வசதி ஏற்படுத்த வேண்டும், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என துணை கமிஷனர் கேட்டுக் கொண்டார்.