நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் வேளாண்மை துறை, தமிழ்நாடு வேளாண்மைக் கல்லுாரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் 'விவசாயிகளை விவசாயத்தில் வைத்திருத்தல்' கருத்தரங்கு நடந்தது.
எக்டேர் ஒன்றுக்கு ரூ.2.50 லட்சம் ஆண்டு வருமானம் ஈட்டச்செய்து, விவசாயிகளை விவசாயத்தில் தக்க வைப்பது குறித்து விளக்கப்பட்டது.
ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சி மேற்கொண்டு வரும் காந்தி கிராம பல்கலையில் இளங்கலை வேளாண்மை பயிலும் இறுதியாண்டு மாணவிகள் மோனிகா, கீர்த்தனா, பிரேமலதா, அமலயோஷ்னி, இந்துமதி ஆகியோர் பங்கேற்றனர்.