ADDED : ஏப் 07, 2024 04:29 AM
அ நிறம் | அளவு
மதுரை : தாம்ப்ராஸ் சங்கத்தின் சார்பாக குரோதி வருஷ பஞ்சாங்கம் வெளியீடு நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் ஸ்ரீராம் கண்ணன் தலைமை வகித்தார். ஆடிட்டர் ராமச்சந்திரன், காளமேகம், அம்மா கேட்டரிங் கிருஷ்ணய்யர், தாம்ப்ராஸ் செயலாளர் வரதராஜ ஐயங்கார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பஞ்சாங்கம் இலவசமாக வழங்கபட்டது.
