ADDED : ஏப் 08, 2024 04:19 AM
அ நிறம் | அளவு
மதுரை, : தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் குரோதி ஆண்டு பஞ்சாங்கம் மதுரை எஸ்.எஸ்.காலனி ஸத் சங்கத்தில் வெளியிடப்பட்டது. அர்ச்சகர் வினோத் தீபாராதனை காட்டினார். மாவட்ட தலைவர் ரவி முன்னிலை வகித்தார்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், பிராமண கல்யாண மகால் சேர்மன் சங்கர், அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணய்யர் வெளியிட்டனர். கிளைத் தலைவர்கள் சாம்பசிவம், ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சந்தரசேகர், ராமமூர்த்தி, ராஜகோபால், பிச்சை அய்யங்கார், ராமகிருஷ்ணன், விஸ்வநாதன், ரமேஷ், கண்ணன், பொருளாளர் சீனிவாசன், மகளிரணி செயலாளர் சரஸ்வதி பங்கேற்றனர். பொதுச் செயலாளர் ஸ்ரீராமன் ஏற்பாடு செய்தார்.
