தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஏப் 24, 2024 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2024 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநகர் : மதுரை திருநகர் சந்தோஷ் பிசியோதெரபி கல்லுாரியில் 2013---18ம் படித்த மாணவர்கள் மீண்டும் சந்தித்தனர்.

தாளாளர் நோவா தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் விஜய்ஸ்ரீ முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ. 4 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் சந்திப்பது, வசதி இல்லாதவருக்கு இலவச மருந்தில்லா சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us