நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலைமான்: மதுரை வேலம்மாள் பொறியியல், தொழில் நுட்ப கல்லுாரி ஆண்டு விழா நடந்தது.
சீனியர் முதல்வர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். முதல்வர் அல்லி வரவேற்றார். தொழில் நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் ஆலோசகர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன் 'தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில், தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கும் இடையான தொடர்பு, அதன் பலன்கள் குறித்து விளக்கினார். கவுரவ விருந்தினராக லஷ்மண்பிரகாஷ் பங்கேற்றார். வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. டீன் வாசுகி நன்றி கூறினார்.

