sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தணிக்கைக்கு விண்ணப்பம்

/

தணிக்கைக்கு விண்ணப்பம்

தணிக்கைக்கு விண்ணப்பம்

தணிக்கைக்கு விண்ணப்பம்


ADDED : ஜூலை 28, 2024 04:58 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாவட்டத்தில் 9120 மகளிர் சுய உதவிக் குழுக்கள், 420 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், 420 ஊராட்சி கூட்டமைப்புகள், 12 வட்டார கூட்டமைப்புகளுக்கு 2023-24 க்கு தணிக்கை மேற்கொள்ள விருப்பமுள்ள பட்டய கணக்காளர்கள் (சார்டர்டு அக்கவுடன்ட்ஸ்) விண்ணப்பிக்கலாம். திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்), ரிசர்வ்லைன், புது நத்தம் ரோடு, மதுரை -625014 ல் ஜூலை 30 மதியம் 3:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விபரங்களுக்கு 94440-94302 ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us