நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை டீன் ரத்தினவேல் நேற்று பணிஓய்வு பெற்றதை அடுத்து பொது மருத்துவத்துறை பேராசிரியரான தர்மராஜ் பொறுப்பு டீனாக நியமிக்கப்பட்டார்.
இவர் துணை கண்காணிப்பாளராகவும் உள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை பொறுப்பு டீனாக செயல்பட மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தர விட்டுள்ளது.