நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கல்வி மாவட்ட அலுவலராக (டி.இ.ஓ.,) இந்திராணி, தனியார் பள்ளி டி.இ.ஓ.,வாக சுதாகர் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் முறையே விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பணியாற்றினர்.
மதுரை தொடக்க கல்வி டி.இ.ஓ., சுப்பாராஜூ விருதுநகர் தனியார் பள்ளி டி.இ.ஓ.,வாக மாற்றப்பட்டார்.