நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள அசார் சல்மான் சிலம்ப மையத்தில் கோடை கால பயிற்சி நடந்தது.
சிலம்பம், யோகா உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை மாணவர்கள் ஆர்வமுடன் பயின்றனர். பயிற்சி முடித்த மாணவர்களுக்கு கவுன்சிலர் போஸ் முத்தையா, மஷிரி யோகா மையத் தலைவர் பாலசுப்பிரமணியன், பயிற்சியாளர் அசாருதீன் பரிசு வழங்கினர்.

