தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவியருக்கு பாராட்டு

மாணவியருக்கு பாராட்டு

மாணவியருக்கு பாராட்டு


ADDED : மே 24, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியும், பிளஸ் 2 அரசு பொது தேர்வு எழுதிய 128 மாணவியரில் 127 பேர் தேர்ச்சி அடைந்தனர்.

தேர்ச்சி அடைந்த மாணவியரை பள்ளிச் செயலாளர் ஞானசேகரன், தலைமை ஆசிரியர் அருந்தவம் உட்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.‌

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us