ADDED : ஏப் 04, 2024 05:10 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
அர்ச்சகர் கோபி பூஜைகளை செய்தார். கண்காணிப்பாளர் சந்திரசேகரன், வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
