தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அத்லான் போட்டி

அத்லான் போட்டி

அத்லான் போட்டி


ADDED : மார் 24, 2024 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2024 06:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியின் ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான 'அத்லான்' விளையாட்டுப் போட்டி நடந்தது.

பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த 300 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு 'புட்சல்' எனப்படும் கால்பந்து, கிரிக்கெட் போட்டிகளும், மாணவிகளுக்கு கைப்பந்து போட்டியும் நடத்தப்பட்டது.

கிரிக்கெட், கைப்பந்து போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி மாணவர்களும், கால்பந்து விளையாட்டில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மாணவர்களும் வெற்றி பெற்றனர். ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற சர்வேஷ் பரிசு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us