தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி


ADDED : ஜூன் 25, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: கப்பலுார் சிட்கோவில் ஸ்டேட் வங்கி கிளை வாயிலில் ஏ.டி.எம்., மையம் உள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு ஹெல்மெட் அணிந்த மர்மநபர், ஏ.டி.எம்., மிஷினை உடைக்க ஒருமணி நேரம் முயற்சி செய்தார். முடியாததால் அங்கிருந்து தப்பினார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை – குமரி தேசிய நெஞ்சாலையில் அமைந்துள்ள ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us