ADDED : மார் 29, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை தொகுதி தேர்தல் பார்வையாளர்களுடன் ஓட்டுப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.
பொதுப் பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவ், காவல் பார்வையாளர் ரோகன் பி கனாய் முன்னிலை வகித்தனர்.
இதில் செலவின பார்வையாளர்கள் ராணிலாமா, மதுமிதா தாஸ், போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி., அரவிந்த், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, டி.ஆர்.ஓ., சக்திவேல் பங்கேற்றனர்.

