ADDED : மார் 26, 2024 07:13 AM

அ நிறம் | அளவு
மேலுார் : டி.உலகுபிச்சன்பட்டி சின்னதம்பி 52.
நேற்று முன்தினம் இரவு திருவாதவூரில் திருவிழா முடிந்து சொந்த ஊருக்கு சென்றார். அரசு மருத்துவமனை அருகே உறவுக்கார சிறுமிகளை திருவாதவூர் ஆட்டோ டிரைவர் சிலம்பரசன் 22, கேலி செய்ததை தட்டிகேட்டதால் கத்தியால் குத்தப்பட்டார். சிலம்பரசனை எஸ்.ஐ., வெற்றிவேல் கைது செய்தார்.
