நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை யானைமலை நரசிங்கம் ஊராட்சி யங்ஸ்டார் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் சிலம்பம், யோகா, சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றதற்காக நடிகர் சதீஷ் மற்றும் பாஸ்கரன் ஆகியோரிடம் விருது பெற்றனர்.
மாணவர் இனேஷ் விளையாட்டிலும், சிலம்பத்தில் சந்தோஷ் பாஸ்கர், அஸ்வந்த் ஆகியோரும், வேணிஸ்ரீ சிலம்பத்தில் ரைசிங் ஸ்டார் விருதும், ரித்திகா சிலம்பம், சதுரங்கத்தில் ஒளிரும் மாணவர் விருதும் பெற்றனர்.