ADDED : ஜூலை 20, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டார இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜ் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச நோட்டுகள், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு காமராஜ் விருது வழங்கும் விழா நடந்தது.
தலைவர் வேட்டையார், செயலாளர் அருணாச்சலம், பொருளாளர் காசிராஜன் ஒருங்கிணைத்தனர்.
