தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விழிப்புணர்வு

விழிப்புணர்வு

விழிப்புணர்வு


ADDED : மே 22, 2024 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2024 07:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் மேலுார் கொட்டகுடி கிராம விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.

விவசாயிகளுக்கான நவீன செயலி, அவற்றை செயல்படுத்தும் விதம் குறித்து மாணவர்கள் திருமலை, காவியன், பவன்குமார், பார்த்தசாரதி விளக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us